​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் : ரபேல் நாடல் காலிறுதிக்கு முன்னேற்றம்

Published : Jan 28, 2020 7:18 AM

ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் : ரபேல் நாடல் காலிறுதிக்கு முன்னேற்றம்

Jan 28, 2020 7:18 AM

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் நிக் கைர்கியோஸை  6-3 3-6 7-6 7-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ரபேல் நாடல் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மெல்பர்னில் நடைபெற்றவரும் போட்டியில், ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த டோமினிக் தியிம்  பிரான்ஸ் நாட்டை சேர்ந்த காயல் மோன்பில்ஸை 6-2 6-4 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி முதல் முறையாக ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

image

ரோமன் நாட்டை சேர்ந்த சிமோனா ஹாலீப்  பெல்ஜியம் வீராங்கணை எலீஸ் மீர்ட்டீன்ஸை 6-4 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.

ஸ்பெயின் வீராங்கனை கேர்பின் முகுரூசா, நெதர்லந்து வீராங்கனை கிக்கி பெர்டீன்ஸை 6-3 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.