​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மெரினா கடைகளை ஒழுங்குபடுத்தும் பணி அடுத்த வாரம் துவங்கும் - மாநகராட்சி ஆணையர்

Published : Jan 26, 2020 1:50 PM

மெரினா கடைகளை ஒழுங்குபடுத்தும் பணி அடுத்த வாரம் துவங்கும் - மாநகராட்சி ஆணையர்

Jan 26, 2020 1:50 PM

சென்னை மெரினா கடற்கரையில் கடைகளை ஒழுங்குபடுத்தும் பணிகள் அடுத்த வாரம் துவங்கி, மாநகராட்சி சார்பில் மாதம்தோறும் வாடகை வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மெரினாவில் மொத்தம் 900 கடைகள் இருப்பதாக தெரிவித்தார்.

image

மேலும் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் 2 மீட்டர் முதல் 4 மீட்டர் வரை உயர்ந்து ள்ளதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.