​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த 3D தொழில்நுட்ப திரைகள்

Published : Jan 26, 2020 9:28 AM

பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த 3D தொழில்நுட்ப திரைகள்

Jan 26, 2020 9:28 AM

சீனாவில் புத்தாண்டை முன்னிட்டு நவீன தொழில் நுட்பங்கள் மூலம் பல வண்ணங்களில் உருவாக்கப்பட்ட 3டி தூண்கள் கொண்ட மேடையில் நடன கலைஞர்களின் இசை நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

image

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களின் மன உறுதியையும், ஒற்றுமையையும் பிரதிபலிக்கும் வகையில் அந்நாட்டின் ஊடகத்துறை சார்பில் புத்தாண்டு தின விழா கொண்டாடப்பட்டது.

image

 

image

இதில் 3டி தொழில்நுட்ப முறையில் உருவாக்கப்பட்ட பல வண்ணங்களிலான பறக்கும் திரைகள் பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைந்தன.