​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அரசின் முக்கிய கட்டிடங்கள்

Published : Jan 26, 2020 7:54 AM

வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அரசின் முக்கிய கட்டிடங்கள்

Jan 26, 2020 7:54 AM

71 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்றிரவு சென்னையில் அரசு கட்டிடங்கள் மூவர்ண கொடியை பிரதிபலிக்கும் வகையில் வண்ண விளக்குகளால் ஜொலித்தன. 

சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் கட்டிடம், தலைமைச் செயலகம், எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், சென்னை விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் மூவர்ண தேசியக் கொடியை குறிக்கும் வகையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.

image

மையிருட்டு இருளில் வண்ணமயமாக மிளிரும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கட்டிடங்களை கண்டு ரசித்த மக்கள் தங்கள் செல்போன்களில் படம்பிடித்து மகிழ்ந்தனர்.