​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாஜக தொண்டர் வீட்டில் இரவு உணவு உண்டார் உள்துறை அமைச்சர் அமித் ஷா

Published : Jan 25, 2020 6:31 AM

பாஜக தொண்டர் வீட்டில் இரவு உணவு உண்டார் உள்துறை அமைச்சர் அமித் ஷா

Jan 25, 2020 6:31 AM

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மனோஜ் குமார் என்ற பாஜக தொண்டரின் வீட்டில் இரவு உணவை உட்கொண்டார்.

image

அவருடன் டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரியும் யமுனா விகார் பகுதியில் உள்ள பாஜக தொண்டர் வீட்டில் இரவு உணவை உண்டார். சாதாரண கட்டிலில் அமர்ந்து எளிய முறையில் பாஜக தலைவர்கள் இருவர் தொண்டர் வீட்டில் விருந்தை ருசித்து சாப்பிட்டது அங்குள்ள பாஜகவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.