​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
TNPSC குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் 3 பேர் கைது

Published : Jan 24, 2020 5:51 PM

TNPSC குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் 3 பேர் கைது

Jan 24, 2020 5:51 PM

குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக 3 பேர் கைது

முறைகேடு செய்து வெற்றி பெற்றவர் உள்பட 3 பேர் கைது

இடைத்தரகர்கள் பற்றியும் பல கோணங்களில் விசாரணை

ராமேஸ்வரம், கீழக்கரை மையங்கள் தவிர்த்து வேறு எங்கும் முறைகேடு இல்லை..