​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெரியார் குறித்த ரஜினி கருத்து ஏற்புடையதல்ல என்றாலும் முடிந்துபோன பிரச்சனை - கடம்பூர் ராஜு

Published : Jan 24, 2020 3:31 PM

பெரியார் குறித்த ரஜினி கருத்து ஏற்புடையதல்ல என்றாலும் முடிந்துபோன பிரச்சனை - கடம்பூர் ராஜு

Jan 24, 2020 3:31 PM

பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து கூறிய விவகாரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால், அதனை தமிழக அரசு பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

தூத்துக்குடியில் ஊரட்சி தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். ரஜினி குறித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்து அவரது சொந்தக் கருத்து என்றும் கடம்பூர் ராஜு கூறினார்.