​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகம், புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு

Published : Jan 23, 2020 2:29 PM



தமிழகம், புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு

Jan 23, 2020 2:29 PM

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளது. இதன் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகும். கடந்த 24 மணி நேரத்தில் காரைக்கால் பகுதியில் மட்டும் 1.2 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.