​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. உள்பட 5 பேர் காயம்

Published : Jan 23, 2020 9:01 AM

நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. உள்பட 5 பேர் காயம்

Jan 23, 2020 9:01 AM

பெங்களூரின் சாந்தி நகர் பகுதியில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் கூட்டத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் அத்தொகுதியின் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வான Nalapad  ஹாரிஸ் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.

கூட்டத்தில் இருந்த சிலர் எம்.எல்,ஏ.வை நோக்கி குண்டு வீசியதாக அவருடைய மகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.காயம் அடைந்த எம்.எல்.ஏ. உள்ளிட்ட அனைவரும் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்களும் காவல்துறையினரும் மோப்ப நாய்களுடன் ஆய்வு மேற்கொண்டனர்.