​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கலைஞர் வீட்டிலிருந்து வந்தால் மட்டும்தான் வாரிசு அரசியலா? - துரைமுருகன் கேள்வி

Published : Jan 22, 2020 8:06 PM

கலைஞர் வீட்டிலிருந்து வந்தால் மட்டும்தான் வாரிசு அரசியலா? - துரைமுருகன் கேள்வி

Jan 22, 2020 8:06 PM

கலைஞர் வீட்டில் இருந்து வந்தால் மட்டும் தான் வாரிசு அரசியலா என்றும், தேசிய தலைவர்கள் பலரது வீட்டிலிருந்தும் வந்தால் அது வாரிசு அரசியல் ஆகாதா என்றும், எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலம் பனமரத்துப்பட்டியில் இயங்கும் எம்-சாண்ட் குவாரியை, சட்டமன்ற பொதுக்கணக்கு குழு உறுப்பினர்களோடு இணைந்து ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை கூறியுள்ளார்.