அமைச்சர் சரோஜாவின் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு
Published : Jan 22, 2020 4:48 PM
அமைச்சர் சரோஜாவின் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு
Jan 22, 2020 4:48 PM
ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் சரோஜாவின் வெற்றியை செல்லாது என, அறிவிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், அத் தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட்ட சரோஜாவும், திமுக சார்பில் போட்டியிட்ட வி.பி.துரைசாமியை 9,631வாக்குகள் வித்தயாசத்தில் வென்றார்.
ஆனால், பணபட்டுவாடா மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்து, சரோஜா வெற்றி பெற்றதாக கூறி வி.பி.துரைசாமி உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என கூறி நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.