​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் சிமோனா ஹாலெப் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்

Published : Jan 22, 2020 8:02 AM

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் சிமோனா ஹாலெப் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்

Jan 22, 2020 8:02 AM

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில், மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் ரோமானிய வீராங்கனையான சிமோனா ஹாலெப் (SIMONA HALEP) இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

முதல் சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த ஜெனிஃபெர் பிராடியை (JENNIFER BRADY) எதிர்கொண்ட சிமோனா ஹாலெப் 7க்கு 6, 6 க்கு 1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியை சேர்ந்த அலெக்சேண்டர் சீவீர்வ் ((Alexander Zverev)) இத்தாலியை சேர்ந்த மார்க்கோ சீச்சீநாட்ட்டோ (Marco Cecchinato) 6-4 7-6 (4) 6-3 என்ற செட் கணக்கில் வெற்றிப் பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.