​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குளிரால் தலைநகர் டெல்லியில் பாதிப்பு

Published : Jan 22, 2020 7:57 AM

குளிரால் தலைநகர் டெல்லியில் பாதிப்பு

Jan 22, 2020 7:57 AM

டெல்லியில் இன்று அதிகாலை பனிமூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பாரபுல்லா மேம்பாலம் அருகே வாகனங்களுக்கு எதிரே மூடுபனியால் பாதை மறைந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

கடும் குளிரும் காணப்பட்டதால் விடிந்த பின்னரும் பலர் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தனர். கடந்த இரண்டு நாட்களாக பனியின் காரணமாக 100 விமானங்களும் 25க்கு மேற்பட்ட ரயில்களும் தாமதமாக ஓடிக் கொண்டிருக்கின்றன.