​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முதலமைச்சரின் சிறந்த காவல்நிலையங்களுக்கான விருது பட்டியல் அறிவிப்பு

Published : Jan 21, 2020 7:59 PM

முதலமைச்சரின் சிறந்த காவல்நிலையங்களுக்கான விருது பட்டியல் அறிவிப்பு

Jan 21, 2020 7:59 PM

தமிழ்நாட்டில், மூன்று சிறந்த காவல் நிலையங்களுக்கும், குடியரசு தின விழா அன்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விருதுகளை வழங்க உள்ளார்.

image

இதுகுறித்து, தமிழ்நாடு போலீஸ் டிஜிபி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கோயம்புத்தூர் நகரில் உள்ள ரேஸ்கோர்ஸ் காவல்நிலையம், முதலமைச்சரின் சிறந்த காவல்நிலைய விருதுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

image

திண்டுக்கல் நகர வடக்கு காவல்நிலையம் இரண்டாம் இடத்தையும், தருமபுரி நகர காவல்நிலையம் மூன்றாம் இடத்தையும் தமதாக்கி, முதலமைச்சரின் விருதுக்கு தெரிவாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.