​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பார்வையாளர்களை பிரமிக்க வைத்த கலை நிகழ்ச்சி

Published : Jan 21, 2020 7:20 PM

பார்வையாளர்களை பிரமிக்க வைத்த கலை நிகழ்ச்சி

Jan 21, 2020 7:20 PM

சீனாவின் வசந்த கால திருவிழாவில் நடைபெற உள்ள, கலை நிகழ்ச்சிகளின் ஒத்திகை பார்வையாளர்களை பிரம்மிக்க வைத்துள்ளது.

image

வரும் 25-ம் தேதி பிறக்க உள்ள சந்திர புத்தாண்டை வரவேற்க, தலைநகர் பெய்ஜீங்கில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

image

அதற்காக வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கண்கவர் மேடைகளில் கலைஞர்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

image

அதில் பாரம்பரிய உடையணிந்து ஆடல், பாடல், பாரம்பரிய கலைகள் போன்றவற்றை கலைஞர்கள் தத்ரூபமாக அரங்கேற்றினர். அதைதொடர்ந்து புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

image