​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பதவி விலக வேண்டும் - நாராயணசாமி

Published : May 09, 2018 5:50 PM

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பதவி விலக வேண்டும் - நாராயணசாமி

May 09, 2018 5:50 PM

மத்திய அரசின் நம்பிக்கையை இழந்துள்ள துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரியில் விவசாய கடன் தள்ளுபடி, வாரியத்தலைவர் நியமனம் மற்றும் பதவி நீட்டிப்பு ஆகிய விவகாரத்தில் ஆளுநர் கிரண்பேடி விதித்த தடையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது என்றார்.

இதனால் மத்திய அரசின் நம்பிக்கை இழந்துவிட்ட துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றார்.