​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் பயிலும் அதே பள்ளியில் பொதுத் தேர்வு எழுதலாம்

Published : Jan 21, 2020 8:32 AM

5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் பயிலும் அதே பள்ளியில் பொதுத் தேர்வு எழுதலாம்

Jan 21, 2020 8:32 AM

மாணவர்கள் படிக்கும் பள்ளியில் பொதுத்தேர்வு

5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் பயிலும் அதே பள்ளியில் பொதுத் தேர்வு எழுதலாம்

வேறு பள்ளிக்கு சென்று தேர்வு எழுதத் தேவையில்லை என பள்ளிக் கல்வித்துறை தகவல்

20க்கும் குறைவான மாணவர்கள் படித்தால் அருகில் உள்ள பள்ளியில் தேர்வு எழுத வேண்டும் என கூறப்பட்டிருந்தது

மாணவர்களின் நலன் கருதி அதே பள்ளியில் தேர்வு எழுத பள்ளிக் கல்வித்துறை அனுமதி