​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மின்துறை வேலைவாய்ப்புகளுக்கு யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் - அமைச்சர்

Published : Jan 19, 2020 4:06 PM

மின்துறை வேலைவாய்ப்புகளுக்கு யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் - அமைச்சர்

Jan 19, 2020 4:06 PM

மின்சார வாரியத்தில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்புகளுக்கான தேர்வுகள் ஒளிவு மறைவின்றி நடைபெறும் என்றும் வேலை வாங்கித் தருவதாகக் கூறுபவர்களிடம் பணம் கொடுத்து யாரும் ஏமாற வேண்டாம் என்றும் அமைச்சர் தங்கமணி கூறினார்.

நாமக்கல் மாவட்டம் காடச்சநல்லூரில் நடைபெற்ற புதிய கால்நடை நிலையங்கள் தோற்றுவித்தல் மற்றும் துவக்க விழாவில் பங்கேற்ற அமைச்சர், செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.