​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை வந்த குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு உற்சாக வரவேற்பு

Published : Jan 19, 2020 1:27 PM

சென்னை வந்த குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு உற்சாக வரவேற்பு

Jan 19, 2020 1:27 PM

சென்னை வந்த குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு வெங்கையா நாயுடு இன்று வந்தார். அவரை விமான நிலையத்தில் அமைச்சர்கள் பாண்டியரஜன், பெஞ்சமின், தலைமை செயலாளர் சண்முகம், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதி,சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் வரவேற்றனர்.