​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடிகர் ரஜினிகாந்த் எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டார்: எச்.ராஜா

Published : Jan 18, 2020 7:12 PM

நடிகர் ரஜினிகாந்த் எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டார்: எச்.ராஜா

Jan 18, 2020 7:12 PM

நடிகர் ரஜினிகாந்தை சிலர் மிரட்ட நினைப்பதாகவும், எந்த சலசலப்புக்கும், அவர் அஞ்சமாட்டார் என்றும், பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்திருக்கிறார்.

சென்னை நந்தனம் ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் 43ஆவது புத்தகக் காட்சிக்கு வருகை வந்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, இதனைக் கூறியிருக்கிறார்.

புத்தகக் காட்சிக்கு வருவோர், அன்னப் பறவைப் போல், பிரித்துப் பார்த்து, புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும் என்றார்.

துக்ளக் விழாவில், நடிகர் ரஜினிகாந்த், தப்பாக, எதையும் பேசவில்லை என்று தெரிவித்த எச்.ராஜா, அவரை மிரட்ட நினைத்தாலும், எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டார் என்றார்.