​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உலகிலேயே மிகவும் உயரம் குறைந்த மனிதராக இருந்த கஜேந்திரா தாபா மகர் காலமானார்

Published : Jan 18, 2020 8:00 AM

உலகிலேயே மிகவும் உயரம் குறைந்த மனிதராக இருந்த கஜேந்திரா தாபா மகர் காலமானார்

Jan 18, 2020 8:00 AM

உலகிலேயே மிகவும் உயரம் குறைந்த மனிதராக இருந்த கஜேந்திரா தாபா மகர் ( khajendra thapa magar ) தமது 27வது வயதில் காலமானார்.

நேபாளத்தை சேர்ந்த தாபா போக்காரா நகரில் உடல் நலக்குறைபாட்டால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் மரணம் அடைந்தார்.

கின்னஸ் சாதனை புத்தகத்தில் மிகவும் உயரம் குறைந்த நபர் உலகிலேயே இவர்தான் என்று 2010ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் 67 அங்குல உயரமும், 6 கிலோ உடல் எடையும் கொண்டவர். பிலிப்பைன்ஸ் நாட்டவரான ஜர்னி பாலாவிங் 59 புள்ளி 93 அங்குலத்துடன் அவரது சாதனையை முறியடித்தார்.