​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொதுமக்கள் முன்னிலையில் ஒருவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

Published : Jan 17, 2020 7:26 PM

பொதுமக்கள் முன்னிலையில் ஒருவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

Jan 17, 2020 7:26 PM

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பொதுமக்கள் முன்னிலையில் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்ட பதைபதைக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

பிரேஷர் டவுனில் உள்ள எம்.எம் சாலையில் நேற்றிரவு ஒருவரை மூன்று பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியது.

பொதுமக்கள் முன்னிலையில் சிறிதும் அச்சமின்றி குற்றச்செயலில் ஈடுபட்ட அந்த மூவரும், இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். இதில் பலத்த வெட்டு காயம் அடைந்தவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.