​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தி.மு.க., காங். கூட்டணியில் பிரிவினை ஏற்படும் என ஏற்கனவே தெரிவித்திருந்தேன் - கமல்

Published : Jan 17, 2020 12:42 PM

தி.மு.க., காங். கூட்டணியில் பிரிவினை ஏற்படும் என ஏற்கனவே தெரிவித்திருந்தேன் - கமல்

Jan 17, 2020 12:42 PM

தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் பிரிவினை ஏற்படும் என தான் ஏற்கனவே தெரிவித்ததாகவும் அது தற்போது நடந்து வருவதாகக் கருதுவதாகவும் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணி குறித்து இரு கட்சியின் தலைவர்களும் கருத்துக்கள் கூறி வருவதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தார்.