​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதிய சாதனை படைத்த வெறித்தனம் பாடல்

Published : Jan 13, 2020 7:07 PM

புதிய சாதனை படைத்த வெறித்தனம் பாடல்

Jan 13, 2020 7:07 PM

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் இடம் பெற்ற வெறித்தனம் பாடல் யூடியூப்பில் புதிய சாதனை படைத்துள்ளது.

இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இதில் விஜய் பயிற்சியாளராக நடித்திருந்தார்.

தீபாவளிக்கு வெளியான இப்படத்தில் விஜய் பாடிய வெறித்தனம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. இப்பாடல் வெளியான 19 மணி நேரத்தில் 50 லட்ச பார்வைகளையும் 7.35 லட்ச லைக்குகளையும் பெற்றது. தற்போது 50 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளதன் மூலம் Boiசாதனை படைத்துள்ளது.