​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினிகாந்த் வாழ்த்து

Published : Jan 08, 2020 12:47 PM



பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினிகாந்த் வாழ்த்து

Jan 08, 2020 12:47 PM

நடிகர் ரஜினிகாந்த், அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படம், நாளை வெளியாக உள்ளது.  இந்நிலையில், ஹைதராபாத்தில் தாம் நடித்து வரும் படமொன்றின் படபிடிப்பில் பங்கேற்றுவிட்டு, நடிகர் ரஜினிகாந்த், விமானம் மூலம் இன்று சென்னை திரும்பினார்.

விமான நிலைய வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.