​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்றுக்கொண்டிருப்பதால் தான் சிறந்த நிர்வாகத்துக்கான விருது - அமைச்சர் தங்கமணி

Published : Dec 27, 2019 6:25 PM

தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்றுக்கொண்டிருப்பதால் தான் சிறந்த நிர்வாகத்துக்கான விருது - அமைச்சர் தங்கமணி

Dec 27, 2019 6:25 PM

மிழகத்தில் நல்லாட்சி நடைபெற்றுக்கொண்டிருப்பதால் தான் சிறந்த நிர்வாகத்துக்கான விருது மத்திய அரசிடமிருந்து தமிழக அரசுக்கு கிடைத்திருப்பதாக அமைச்சர் தங்கமணி ரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் உள்ள செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊரக உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றியை அதிமுக பெறும் என்றார்.

எதிர்கட்சிகளை பொறுத்த வரை அரசின் எந்த செயல்பாட்டையும் பாராட்டமாட்டார்கள் என்று அவர், ஆனால் யார் நல்லாட்சி செய்கிறார்கள் என்பது மக்களுக்கு நன்றாக தெரியுமென்றும், அது இந்த தேர்தல் முடிவுக்கு பின்பு அனைவருக்கும் தெரியவரும் என கூறினார்.