​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜிஞ்சர் பிரட்களால் செய்யப்பட்ட நகரம்

Published : Dec 21, 2019 7:38 AM

ஜிஞ்சர் பிரட்களால் செய்யப்பட்ட நகரம்

Dec 21, 2019 7:38 AM

போலந்து நாட்டில், கிளிவிஸ் நகரில் 80 சதுர மீட்டர் பரப்பளவில் சுமார் மூவாயிரத்து 689 ஜிஞ்சர்பிரட்களால் செய்யப்பட்ட நகரம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஜிஞ்சர்பிரட் வொண்டர்லேண்ட் நகரம் 1,100 கிலோ மாவு, 105 கிலோ தேன், 32 கிலோ ஸ்பைஸ் (spices), 350 முட்டை மற்றும் 30 கிலோ சர்க்கரை போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த பிரம்மாண்டமான படைப்பு உருவாக்க கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் வரை செலவிடப்பட்டுள்ளது.  இதில் வீடுகள், கோபுரங்கள், இரண்டு நகரும் ரயில்கள் மற்றும் ஒரு காற்றாலை ஆகியவை இடம் பெற்றுள்ளன.