​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனிப்பட்ட தனது வாழ்க்கை குறித்து விமர்சிக்க வேண்டாம் - அமைச்சர் எச்சரிக்கை

Published : Dec 16, 2019 10:40 AM



தனிப்பட்ட தனது வாழ்க்கை குறித்து விமர்சிக்க வேண்டாம் - அமைச்சர் எச்சரிக்கை

Dec 16, 2019 10:40 AM

அமைச்சராக தனது செயல்பாடுகளில் தவறு இருந்தால் விமர்சிக்கலாம் என்றும் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சிக்க வேண்டாம் என்று சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் எச்சரித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.