​​ "ஜே டைட் ரைடு" ரோபோ தொழிற்சாலைக்கு வெளியே சோதித்துப் பார்க்கவில்லை என தகவல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"ஜே டைட் ரைடு" ரோபோ தொழிற்சாலைக்கு வெளியே சோதித்துப் பார்க்கவில்லை என தகவல்

"ஜே டைட் ரைடு" ரோபோ தொழிற்சாலைக்கு வெளியே சோதித்துப் பார்க்கவில்லை என தகவல்

May 05, 2018 10:39 PM

ஸ்போர்ட்ஸ் காராக தன்னை மாற்றிக் கொள்ளும் திறன் கொண்ட நவீன ரோபோவை பிரேவ் ரோபோடிக்ஸ் (Brave Robotics) என்ற ஜப்பானிய நிறுவனம் தயாரித்துள்ளது. 3.7 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்டமாக தெரியும் ஜே டைட் ரைடு (J-deite RIDE) என்ற இந்த ரோபோ, ஒரு நிமிடத்தில் ஸ்போர்ட்ஸ் காராக தன்னை மாற்றி காண்போரை வியக்க வைக்கிறது.

ஒரு மணி நேரத்திற்கு 100 மீட்டர் தொலைவு நடக்கக் கூடிய இந்த ரோபோ, ஸ்போர்ட்ஸ் கார் வடிவத்திலும் அதே தொலைவு இயங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  ஆனால், தொழிற்சாலைக்கு வெளியே இதனைச் சோதித்துப் பார்க்கவில்லை என, ரோபோவைத் தயாரித்த பொறியியல் வல்லுநர்கள் தெரவித்துள்ளனர்.