​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டெங்கு கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்த சிங்கப்பூரில் புதிய திட்டம்

Published : Dec 15, 2019 9:11 AM

டெங்கு கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்த சிங்கப்பூரில் புதிய திட்டம்

Dec 15, 2019 9:11 AM

டெங்கு கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்த வால்பாசியா பாக்டீரியா பாதிப்பு கொசுக்களை ((Wolbachia mosquitoes ))வாரத்துக்கு 50 லட்சம் எண்ணிக்கையில் உருவாக்கும் கூடம் சிங்கப்பூரில் திறக்கப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலால் 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதுடன், 20 பேர் உயிரிழந்ததால், ஆண் ஏடீஸ் ஏஜிப்டி கொசு புழுக்களில் வால்பாசியா பாக்டீரியாவை செலுத்தி, அத்தகைய கொசுக்களை 50 லட்சம் எண்ணிக்கையில் உருவாக்கும் கூடம் சிங்கப்பூரில் திறக்கப்பட்டுள்ளது.

இந்த கொசுக்களுடன் சேர்க்கையில் ஈடுபடும் டெங்கு கொசுவால் முட்டையிட முடியாது. இதனால் டெங்கு கொசு படிப்படியாக அழியும் என சிங்கப்பூர் அரசு நம்புகிறது.

Watch Polimer News Online: https://polimernews.com/dlive-tv