​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சச்சினை போன்றே கிரிக்கெட் விளையாடும் சிறுவன்

Published : Dec 15, 2019 9:10 AM

சச்சினை போன்றே கிரிக்கெட் விளையாடும் சிறுவன்

Dec 15, 2019 9:10 AM

முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று, ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

வீடியோவில்  கிரிக்கெட் பயிற்சி எடுக்கும் சின்னஞ்சிறுவனின், பேட்டிங் ஸ்டைல், டிரைவ் ஷாட்டுகள் மற்றும் செய்கைகள் என அனைத்தும் அப்படியே கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினை பிரதிபலிக்கும்படி இருப்பதே இதற்கு காரணம். அந்த சிறுவனது திறமையை கண்டு, இந்திய கேப்டன் கோலி, தென்னாப்ரிக்காவை சேர்ந்த டூப்ளசிஸ், காலிஸ் ஆகியோரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

Watch Polimer News Online: https://polimernews.com/dlive-tv