​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பார்வையாளர்களை கவர்ந்த ஒரு வயது பாண்டா குட்டி

Published : Dec 14, 2019 2:46 PM

பார்வையாளர்களை கவர்ந்த ஒரு வயது பாண்டா குட்டி

Dec 14, 2019 2:46 PM

சீனாவில் பாண்டா குட்டி ஒன்று தனது தாயுடன் தண்ணீர் அருந்தும் வீடியோ காட்சி வெளியாகி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

image

 image

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் (Sichuan) மாகாணத்தில் இயற்கை வளம் சூழ்ந்த பாக்ஸிங் கவுண்டி பகுதியில், ஒரு வயதுடைய பாண்டா குட்டி ஒன்று, தனது தாயுடன் குட்டை ஒன்றில் நீர் அருந்துகிறது. பின்னர் அங்கிருந்த மரத்தில் ஏறி, இலைகளை சாப்பிடுகிறது.