​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தொழில்துறையில் இந்தியாவிற்கு எடுத்து காட்டாக தமிழகம் திகழ்கிறது - அமைச்சர்

Published : Dec 13, 2019 6:25 PM

தொழில்துறையில் இந்தியாவிற்கு எடுத்து காட்டாக தமிழகம் திகழ்கிறது - அமைச்சர்

Dec 13, 2019 6:25 PM

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் சட்டம் ஒழுங்கில் தமிழகம் முன்னோடியாக திகழ்வதாகவும், தொழில்துறையில் இந்தியாவிற்கு எடுத்து காட்டாக இருப்பதாகவும் கூறியுள்ளார். 

Watch Polimer News Online : https://www.polimernews.com/dlive-tv