​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராசியானவர் - அமைச்சர் செல்லூர் ராஜு

Published : Dec 13, 2019 2:44 PM



முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராசியானவர் - அமைச்சர் செல்லூர் ராஜு

Dec 13, 2019 2:44 PM

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராசியான முதலமைச்சர் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரை வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பகுளத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு வியாழக்கிழமை முதல் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது.

அதனை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சரின் ராசியாலேயே தமிழகத்தில் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பியிருப்பதாக தெரிவித்தார். 

Watch Polimer News Online : https://www.polimernews.com/dlive-tv