​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
1,200க்கும் மேற்பட்ட திமுகவினருக்கு கருணாநிதி முதலாமாண்டு நினைவு மலர்

Published : Dec 13, 2019 1:26 PM

1,200க்கும் மேற்பட்ட திமுகவினருக்கு கருணாநிதி முதலாமாண்டு நினைவு மலர்

Dec 13, 2019 1:26 PM

1200க்கும் மேற்பட்ட திமுகவினருக்கு கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு மலரை அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு மலர் 1000 ரூபாய்க்கு திமுக சார்பில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையிலுள்ள அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் சென்னை கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த திமுகவினர் 1200க்கும் மேற்பட்டோருக்கு  கருணாநிதி நினைவு மலரை ஸ்டாலின் வழங்கினார். அப்போது நினைவு மலரை பெற்றுக் கொண்டு ஸ்டாலினுடன் திமுக தொண்டர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.