​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ம.நீ.ம., தலைவர் கமல்ஹாசனை சந்தித்த கிரிக்கெட் வீரர் பிராவோ

Published : Dec 11, 2019 1:45 PM



ம.நீ.ம., தலைவர் கமல்ஹாசனை சந்தித்த கிரிக்கெட் வீரர் பிராவோ

Dec 11, 2019 1:45 PM

சென்னை எம்.ஆர்.சி நகரில், மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை, கிரிக்கெட் வீரர் பிராவோ சந்தித்து பேசினார்.

மேற்கிந்திய தீவுகள் அணி வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான பிராவோ, தமிழகம் வரும்போதெல்லாம் இங்குள்ள பிரபலங்களை சந்திந்து பேசுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையிலேயே இந்த முறை கமல்ஹாசனை சந்தித்தார்.  சந்திப்பின்போது தனது கையொப்பமிட்ட டீ சர்ட் ஒன்றையும் கமல்ஹாசனுக்கு பிராவோ பரிசளித்தார்.