​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ருமானிய நாட்டு தூதர் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

Published : Dec 11, 2019 1:38 PM



ருமானிய நாட்டு தூதர் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

Dec 11, 2019 1:38 PM

இந்தியாவிற்கான ருமானிய நாட்டு தூதர் திமுக தலைவர் ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.

தமிழகத்திற்கு வருகை தந்துள்ள இந்தியாவுக்கான ருமானிய நாட்டு தூதர் Radu Octavian Dobre, இந்தியாவுக்கான ருமானிய நாட்டின் கவுரவ தூதர் விஜய் மேஹ்தா, அந்நாட்டு தூதரகத்தின் வர்த்தக ஆலோசகர் ஹக் க்ரூஸ், ஸ்காட்லாந்து தொழிலதிபர் ஆஷிஷ் பிரம்பத், டெல்லியை சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் அர்ச்சனா தேவன்  உள்ளிட்டோர் இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலினை அவரத்து இல்லத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.