​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரான்சில் ஓய்வூதிய திட்ட சீர்திருத்தத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு

Published : Dec 11, 2019 7:56 AM

பிரான்சில் ஓய்வூதிய திட்ட சீர்திருத்தத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு

Dec 11, 2019 7:56 AM

பிரான்சில் ஓய்வூதிய திட்ட சீர்திருத்தத்திற்கு எதிராக போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்மையில், பிரான்ஸ் அரசு, அந்நாட்டு ஊழியர்களுக்கான ஓய்வூதியத்திட்டத்தில், பல்வேறு புதிய விதிமுறைகளை வகுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், போலீசார் உள்ளிட்டோரும் போராடி வருகின்றனர்.

இன்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், பல இடங்களில் போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. போராட்டத்தின் போது, அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர்.