​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கர்நாடகா 15 தொகுதி இடைத்தேர்தல்.. ஆளும் பாஜக முன்னிலை...

Published : Dec 09, 2019 8:27 AM

கர்நாடகா 15 தொகுதி இடைத்தேர்தல்.. ஆளும் பாஜக முன்னிலை...

Dec 09, 2019 8:27 AM

பா.ஜ.க. வெற்றி

கர்நாடக இடைத் தேர்தலில் 12 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி

சட்டப்பேரவையில் பா.ஜ.க. பெரும்பான்மை பெற 8 இடங்களில் வெற்றி என்ற நிலையில் இருந்தது

பா.ஜ.க

காங்கிரஸ்

மஜத 

12

02 

00