​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரஜினி வாயில் சர்க்கரை போட வேண்டும் - ப.சிதம்பரம்

Published : Dec 08, 2019 7:20 PM

ரஜினி வாயில் சர்க்கரை போட வேண்டும் - ப.சிதம்பரம்

Dec 08, 2019 7:20 PM

தமிழகத்தில் அரசியல் மாற்றம் வரும் என்று கூறிய ரஜினி வாயில் சர்க்கரை போட வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறினார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தெலுங்கானா என்கவுண்டர் உண்மைதானா என தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.