​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உள்ளாட்சி தேர்தல்: ரஜினியின் அறிவிப்புக்கு வைகோ வரவேற்பு

Published : Dec 08, 2019 4:36 PM

உள்ளாட்சி தேர்தல்: ரஜினியின் அறிவிப்புக்கு வைகோ வரவேற்பு

Dec 08, 2019 4:36 PM

நடிகர் ரஜினிகாந்த் உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை என அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் நடைபெற்ற மதிமுக நிர்வாகி இல்ல திருமணவிழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, வெங்காய விலையேற்றம் சில ஆட்சிகளை வீழ்த்தப்போகிறது என எச்சரித்தார்.