​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாலியல் வழக்கில் தொடர்புடைய பா.ஜ.க. MLA குறித்து பிரதமர் பேசாதது ஏன்?

Published : Dec 08, 2019 6:55 AM

பாலியல் வழக்கில் தொடர்புடைய பா.ஜ.க. MLA குறித்து பிரதமர் பேசாதது ஏன்?

Dec 08, 2019 6:55 AM

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

கேரள மாநிலம் சுல்தான் பதேரியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியபோது இதனை தெரிவித்த அவர், உத்தர பிரதேசத்தில் பாலியல் வழக்கில் தொடர்புடைய பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் குறித்து, பிரதமர் மோடி ஒரு வார்த்தைக்கூட பேசாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். மேலும் நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளதுடன், அவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வும் அதிகரித்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.