​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
துணி துவைத்து அசத்தும் சிம்பன்சி குரங்கு

Published : Dec 06, 2019 8:16 PM



துணி துவைத்து அசத்தும் சிம்பன்சி குரங்கு

Dec 06, 2019 8:16 PM

சீனாவிலுள்ள வனஉயிரின பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை, அங்குள்ள துணி துவைக்கும் சிம்பன்சி குரங்கு வெகுவாக கவர்ந்துள்ளது.

அந்நாட்டின் லோகோஜாய் வனஉயிரின பூங்காவில் இருக்கும் அந்த ஆண் சிம்பன்சி குரங்கின் பெயர் யூகுய் ஆகும். 18 வயதான அக்குரங்குக்கு, இந்த ஆண்டு தொடக்கத்தில் சலவைத் தொழிலாளிகளால் துணி வைக்க கற்றுத் தரப்பட்டது.

அதை உன்னிப்பாக கவனித்த யூகுய் குரங்கு, கைக்கு கிடைக்கும் துணியை சோப் போட்டு துவைத்து வருகிறது. மனிதர்களை போல கை தட்டுதல், தண்டால் எடுத்தல் போன்றவற்றையும் செய்து அசத்தி வருகிறது.