​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: ஒரு நபர் ஆணையம் முன்பு 5 பேர் ஆஜராகி விளக்கம்

Published : Dec 04, 2019 7:05 AM

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: ஒரு நபர் ஆணையம் முன்பு 5 பேர் ஆஜராகி விளக்கம்

Dec 04, 2019 7:05 AM

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் ஒருநபர் ஆணையம் முன்பு நேற்று 5 பேர் ஆஜராகி விளக்கமளித்தனர்.

2018ல் நடந்த துப்பாக்கிச்சூடு  தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் 17வது கட்ட விசாரணையை நடத்தி வருகிறது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நேரில் பார்த்ததாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்தவர்களில் 10 பேருக்கு நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 5 பேர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். டிசம்பர் 6ம் தேதி வரை தொடர்ந்து விசாரணை நடைபெற இருக்கிறது.