​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்த நாளை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி

Published : Nov 27, 2019 10:45 AM



உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்த நாளை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி

Nov 27, 2019 10:45 AM

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்த நாளை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

உதயநிதி ஸ்டாலின் தனது 42 வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதனை முன்னிட்ட இன்று காலை சென்னை மெரினா கடற்கரைக்கு சென்ற உதயநிதி ஸ்டாலின் அங்குள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார்.