​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீனாவில் கேமராக்களில் பதிவான காட்சிகளில் 25 விலங்குகளின் நடமாட்டம் பதிவு

Published : Nov 25, 2019 5:45 PM

சீனாவில் கேமராக்களில் பதிவான காட்சிகளில் 25 விலங்குகளின் நடமாட்டம் பதிவு

Nov 25, 2019 5:45 PM

சீனாவின் வடமேற்கு பகுதியிலுள்ள வனஉயிரின காப்பகத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களில் பல்வேறு விலங்கினங்கள் பதிவாகியுள்ளன.

image

சாங்கி மாகாணத்திலுள்ள லாசியாங்செங் தேசிய வனஉயிரின காப்பகத்தில் விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், அவற்றின் செயல்பாட்டை அறியவும் கடந்த ஏப்ரல் மாதம் 76 கேமராக்களை வனஉயிர் ஆர்வலர்கள் பொருத்தினர்.

image

அந்த கேமராக்களில், பெரிய பான்டா கரடிகள், தங்க நிறத்திலான குரங்கு, காட்டு மாடுகள், அரிய வகை மான் உள்ளிட்ட 25 விலங்கினங்களின் நடமாட்டம் குறித்த காட்சிகள் பதிவாகியுள்ளன.