​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரிட்டன் இளவரசர் சார்லஸ் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம்

Published : Nov 17, 2019 9:51 PM

பிரிட்டன் இளவரசர் சார்லஸ் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம்

Nov 17, 2019 9:51 PM

பிரிட்டன் இளவரசர் சார்லஸ், தனது மனைவி காமில்லாவுடன் நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ளார்.

சுமார் ஒருவார கால பயணமாக இருவரும் நியூசிலாந்துக்கு சென்றுள்ளனர். 2 பேருக்கும் ஆக்லாந்தில் உள்ள விமானப் படை தளத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடந்த 4 ஆண்டுகளில் நியூசிலாந்தில் சார்லஸும், காமில்லாவும் சுற்றுப்பயணம் செய்வது இதுவே முதல்முறையாகும். நியூசிலாந்தில் ஒருவாரம் தங்கவுள்ள அவர்கள், கிறைஸ்ட்சர்ச், ஆக்லாந்து உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.