​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் மனநிலையில் தி.மு.க. இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்

Published : Nov 17, 2019 5:40 PM

உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் மனநிலையில் தி.மு.க. இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்

Nov 17, 2019 5:40 PM

உள்ளாட்சித் தேர்தலை தைரியமாக எதிர்கோள்ளும் மனநிலையில் தி.மு.க.வினர் இல்லாததால், பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பி வருவதாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் நீட், ஐஐடி உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் தனியார் பயிற்சி மையத்தை திறந்துவைத்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலை தடுக்கும் நடவடிக்கையில் தி.மு.க. ஈடுபட்டுள்ளதாகக் கூறினார்.