​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

Published : Nov 17, 2019 5:18 PM

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

Nov 17, 2019 5:18 PM

விடுமுறை நாள் என்பதால், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலிருந்தும் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள், அருவியில் ஆனந்தமாக நீராடி சென்றனர். அருவியின் முன்பு செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர்.

சிறுவர் பூங்கா, படகு குழாம், நீச்சல்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. விற்பனையும் களைகட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.