​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"எழில்மிகு கோவை" கண்காட்சி - அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்தார்

Published : Nov 16, 2019 8:01 PM

"எழில்மிகு கோவை" கண்காட்சி - அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்தார்

Nov 16, 2019 8:01 PM

கோவை பீளமேட்டில் 2 நாட்கள் நடைபெறும் "எழில்மிகு கோவை" கண்காட்சியை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய வேலுமணி, கண்காட்சியில் 75-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களது புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளதையும், இந்த கருவிகள் மூலம் 10 முதல் 100 டன் வரை உள்ள குப்பைகளை சுத்திகரிக்க முடியும் என தெரிவித்துள்ளதையும் சுட்டிக்காட்டினார். 

கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, கோவை மாநகராட்சி ஆணையர் சரவண குமார் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கண்காட்சியை  பார்வையிட்டனர்.